ஆடையில்லாமல் ஆடை நடிகை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த புகைப்படங்கள்

Report
326Shares

சிந்து சமவெளி படத்தின் முலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி மைனா என்ற படத்தின் முலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அமலா பால். இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் பிஸி ஹீரோயினியாக இருந்து வருகிறார் அமலா. மேலும் இயக்குனர் ஏ.எல். விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.

இதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அந்த வாகையில் தான் அண்மையில் இவர் நடித்த ஆடை படம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ஆடை எதுவும் அணியாமல் இவர் நடித்தது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். ஆனாலும் இந்த படம் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் சினிமாவை தவிர்த்து சமூக வலைத்தளங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருவார் அமலா. இவர் எங்கு சென்றாலும் போட்டோ எடுத்து தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிடுவது இவரது வழக்கம். அந்த வகையில் தான் தற்போது இவர் வெளிநாட்டு பயணத்தில் உள்ளார். அப்போது இவர் எடுத்து கொண்ட புகைப்படம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமலா குளிக்கும் பொழுது ஆடையில்லாமல் பூக்களை கொண்டு உடலை மறைத்து எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் இணையதளங்களில் பெரும் வைரலாகவும் பரவி வருகிறது.