பிக்பாஸ் தர்ஷன் காதலை முறித்துக்கொண்டாரா நடிகை சனம்?. ஷாக்கான ரசிகர்கள்..

Report
160Shares

பிக்பாஸ் 3 சீசன் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் போட்டியாளர்கள் தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். காதலித்து இருந்த மூன்று ஜோடிகளும் கூட அதை பற்றி கவலையில்லாமல் அதை மறந்து போனார். ஆனால் அவர்களை வைத்து ரசிகர்கள் டிரோல் செய்துதான் வருகிறார்கள்.

இந்நிலையில் தர்ஷன் - சனம்ஷெட்டி ஜோடிகள் மட்டும் ஜோடியாக வெளியில் செல்வதுமாக இருந்து வருகிறார்கள். இவர்கள் உண்மையில் காதலிக்கிறாகள் தான் என்று ரசிகர்களும் நினைத்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன் சனம் ஷெட்டி அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

இவ்வளவு நாள் நான் தவறான நபரிடம் அதை பற்றி கேட்டு வந்துள்ளேன், இனிமேல் அதைபற்றி அவரிடம் எப்போதும் கேட்க மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு காரணம் தர்ஷனின் காதலாக இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.