குடித்துவிட்டு பிறந்தநாளில் கும்மாளம் போட்ட பிரபல நடிகைகள்.. வைரலாகிய புகைப்படம்..

Report
58Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், அனைத்து நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சமீபத்தில் பாகுபலி இரு பார்ட்டிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். அதன்பின் அதிக உடல் எடையால் அவதியுற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இவருக்கு நேரில் சென்றும் சிலர் நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை கூறி கொண்டாடியுள்ளனர்.

நடிகை அஞ்சலில், மாதவன், அனுஷ்கா நடித்து வெளிவர இருக்கிற நிசப்தம் படத்தில் நடித்ததால் அவர்களுக்கு என்று சிறப்பாக நேரத்தினை செலவிட்டு இருந்தார். இதில் அஞ்சலியும், அனுஷ்காவும் மது அருந்திவிட்டு பிறந்தநாளை கொண்டாடியதாக சமுகவலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.

அஞ்சலில் வெளியிட்ட் புகைப்படத்தில் அவர்கள் இருக்கும் இடத்தின் டேபுளில் மது ஊற்றி வைத்திருந்த கண்ணாடி டம்ளர் இருந்துள்ளதை ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

3119 total views