இனிமேல் யாரையும் நான் காதலிக்க மாட்டேன்..பிரபல நடிகையின் திடீர் முடிவு.. காரணம் இதுதானாம்..!

Report
45Shares

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்து பின்பு பாலிவுட்டில் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை இலியானா டி 'குரூஸ். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்று பாலிவுட்டுக்கு சென்றார். முதலில் பிரபல நடிகையாக பல படங்கள் நடித்து வந்தார் ஆனால், தற்போது அங்கேயும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.

மேலும், தன் காதல் முறிவினால் பட வாய்ப்புகளை இழந்த இவர், தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இலியானா தீடிர் முடிவு எடுத்துள்ளார். அது என்னவென்றால், இதற்கு முன்பு காதலித்ததே எனக்கு ஒரு நல்ல பாடமாகவும், கசப்பான அனுபவங்களையும் தந்துள்ளது.

அதனால், இதற்கு பிறகு நான் யாரையும் காதலிக்க போவதில்லை என்று திடீர் முடிவு எடுத்து தனது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளார் இலியானா. தற்போது இந்த செய்தி இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

2050 total views