சரவணா அதிபருக்கும் தமிழிசைக்கும் இந்த உறவு முறையா?.. லீக்காக ரகசியம்

Report
390Shares

தமிழ்நாட்டில் எந்த விழாக்கள் நடந்தாலும் அதற்கான நகை துணி ஆகியவற்றை வாங்க முதலில் செல்வது சரவணா கடைக்கு தான். மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள் சரவணா அதிபர்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்தும் வருகிறார்கள்.

இக்கடையிம் தற்போதைய அதிபராக இருப்பவர் சரவணா அருள். இவர் அவரது கடையில் விளம்பரங்களில் தானே நடித்தும் வருகிறார். இவரது விளம்பரங்களில் நடிக்க பல நடிகைகள் போட்டிபோட்டி வருகிறார்கள். இந்நிலையில் இவர் பல்கோடி ரூபாயில் படத்தினை எடுக்கவிருக்கிறார்.

இது ஒருபக்கமிருந்தாலும், தமிழக பாஜக கட்சியின் தலைவராக இருந்து தற்போது தெலுங்கானாவின் ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜனும் உறவினர்கள் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

சரவணா அருளுக்கு திருமணமாகி இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். சரவணா அருளின் மனைவியின் தாயாருக்கு சின்னம்மாள் உறவு முறை இருக்கிறதாம். இந்த முறை வைத்தால் அருளுக்கு தமிழிசை அக்காள் முறை வருகிறாதாம். இதை கேள்வி பட்ட இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.

15341 total views