தனது காதலனை பற்றி மனம் திறந்து பேசிய பிரபல நடிகை.. திருமணத்திற்கு சம்மதமாம்..

Report
67Shares

தமிழ் சினிமாவிற்கு 'டார்லிங்' படத்தின் முலம் அறிமுகமானவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். மேலும் மலையாளத்தில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கூட யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, கீ என்ற சிறந்த படங்களை நடித்துள்ளார். மேலும் இவரது கவர்ச்சியான நடனத்திற்காகவே தனி ரசிகர்கள் உள்ளனர். மேலும், நடிப்பை தவிர்த்து அவ்வபோது போட்டோஷூட்களும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

இந்நிலையில் பொது பேட்டி ஒன்றில் காதலிக்கும் நபரை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் நிக்கி கல்ராணி. நான் காதலிப்பவர் சென்னையில் தான் இருக்கிறார். நாங்கள் இருவரும் 3 வருடம் கெழித்து திருமனம் செய்து கொளவோம் என்று ஓப்பனாக கூறியுள்ளார் நிக்கி கல்ராணி. மேலும் இவர் யாரை காதிலிக்கிறேன் என்று குறிப்பிட்டு கூறவில்லை.