உங்க அம்மா கிட்ட போய் இத காட்டுங்க.. இளம் நடிகையை வெளுத்து வாங்கிய ரசிகர்..

Report
626Shares

தமிழ் திரையுலகில் கவர்ச்சியால் தற்போது தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் இளம் நடிகை 'யாஷிகா ஆனந்த்'. இவர் 'கார்த்திக் நரேன்' இயக்கத்தில் வெளிவந்த 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதன்பின், பட வாய்ப்பிற்காக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டார். ஆனால், இதற்கு பிறகு, ஓர் இரு சர்ச்சை படங்களில் நடித்து தனக்கு இருந்த கொஞ்சம் நல்ல பெயரையும் கெடுத்து கொண்டார் யாஷிகா.

இந்நிலையில், துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு இவர்க்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை. ஆனால், யாஷிகா நடிப்பை தவிர்த்து தனது ரசிகர்களோடு இணைந்து இருப்பதற்காக, தன் இணையதள பக்கத்தில் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைபடங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் யாஷிகாவை வெளுத்துவாங்கி வருகிறார்கள். அது என்னவென்றால் முகம் சுளிக்கும் அளவிற்கு போஸ் கொடுத்திருந்த யாஷிகாவை பார்த்து "இந்த புகைப்படங்களை உங்கள் அம்மாவிடம் காட்டுங்கள் அவர் மிகவும் சந்தோசம் அடைவார்" என்று யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் அந்த ரசிகர்.