படவாய்ப்பில்லாமல் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை ராய் லட்சுமி..

Report
212Shares

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் தான் ராய் லட்சுமி. சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டும் தமிழ் படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதால் பாலிவுட் பக்கம் திரும்பினார்.

பாலிவுட்டில் நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானார். பெரும்பாலான படங்களில் கவர்ச்சி காட்டி வரும் ராய் லட்சுமி பாலிவுட்டில் படுமோசமாக நடித்து வருகிறார். படங்களில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் எங்கு சென்றாலும் அரைகுறை ஆடையில் தான் செல்கிறார்.

இந்நிலையில் அவரது நண்பர்களுடன் வெளிநாட்டில் கும்மாளம் போடும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஆடையை ஹாலிவுட் நடிகைக்கு இணையாக அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராய் லட்சுமி. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

View this post on Instagram

She dreams in shades of blues 💙💙💙

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on