திருந்தவே திருந்தாது.. சாக்க்ஷியின் புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கிய ரசிகர்கள்..

Report
213Shares

தமிழில் தற்போது சிண்டர்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி போன்ற படங்களில் பிசியாக இருந்து வரும் நடிகை 'சாக்க்ஷி அகர்வால்'. இவர் 'ராஜா ராணி' படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர். இதன்பின், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3-ன் மூலம் தற்போது மக்களிடையே பிரபலமாகியுள்ளார் சாக்க்ஷி.

மேலும், சாக்க்ஷி நடிப்பை தவிர்த்து தன் ரசிகர்களோடு இணைந்து இருப்பதற்காக தனது ட்விட்டரில் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். அண்மையில் கூட இவர் பதிவிட்டிருந்த சில கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் மிக வைரலானது.

இந்நிலையில், நேற்று கூட யானை மேல் அமர்ந்தபடி ஒரு கவர்ச்சி போட்டோவை பதிவிட்டார். அந்த வகையில் தற்போது இவர் எடுத்துக்கொண்ட கவச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்டில் கூறியது " இது திருந்தவே திருந்தாது, டிரஸ் ஒழுங்கா போடுமா" என்று சாக்க்ஷிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.