பெண்களை குறித்து இழிவாக பேசிய பிரபல இயக்குனர்!.. வழக்கு பதிவு செய்த மகளிர் அமைப்பு ..

Report
9Shares

தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநராக இருந்தவர் பாக்யராஜ். சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் கே.பாக்யராஜ் பெண்களை குறித்து இழிவாக பேசி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசியபோது "ஆண்கள் சின்ன வீடு வைத்து கொண்டாலும் பெரிய வீட்டை தொந்தரவும் செய்யமாட்டார்கள். ஆனால், பெண்கள் கள்ளகாதலுக்குக்காக தன் கணவனையோ அல்லது குழந்தைகளை கூட கொல்ல தயங்குவதில்லை என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையாது என பொள்ளாச்சி விவகாரத்தில் ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் ஒரு வகையில் காரணம் தான் என இழிவாக பேசியுள்ளார். இதைதொடர்ந்து ஆந்திரா மகளிர் அமைப்பு கொடுத்த புகாரினை வைத்து போலீசார் கே . பாக்யராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.