மேலாடை கழட்டிவிட்டு போட்டோஷூட் நடத்திய 45 வயது நடிகை..இணையத்தில் வைரல்..

Report
1702Shares

பாலிவுட் நடிகையில் 90ஸ் முதல் இன்று வரை முன்னனி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கஜோல். இவர் முதன் முதலில் 'பேக்குடி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவரது நடிப்பினால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், இவர் 1999ஆம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகரான அஜய் தேவன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

மேலும், நடிப்பை தவிர்த்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அவ்வபோது தனது ரசிகர்களுக்காக தன் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் சில நேரம் கவர்ச்சியான புகைப்படத்தையும் பதிவிடுவது இவரின் வழக்கம்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கஜோலுக்கு "9M followers" வந்ததால் அதற்கு தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லு விதமாக முகம் சுளிக்கும் வகையில் மேலாடை அணியாமல் கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கஜோல்.

மேலும், இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.