மூன்றாவது திருமணம் செய்யப்போகும் பிக்பாஸ் ரேஷ்மா!.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..

Report
916Shares

ஒரு நடிகை உருவாக அவர் நடித்த படத்தில் கதாபாத்திரத்தை வைத்து தான் அவரது அடுத்த படத்தின் வாய்ப்பு அனையும். அந்தவகையில் வேலைனு வந்தாட்டா வேலைக்காரன் என்ற படத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. புஷ்பா என்ற கதாபாத்திரம் அவரை பல படவாய்ப்புகளை கொடுத்துள்ளது.

இதைதொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இவருக்கு பெற்றோர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்து அது சில பிரச்சனையால் விவாகரத்து பெற்றார். அதன்பின் அமெரிக்கா சென்ற ரேஷ்மா அங்கு வேறொருவருடன் காதல் செய்து திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றார்.

அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரேஷ்மா கர்ப்பமாக இருக்கும் போதே கொடுமைபடுத்தியுள்ளார். இதனால் அவரையும் விவாகரத்து செய்து இந்தியா திரும்பி படங்கள், சீரியல் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருகிறார் ரேஷாமா. இதை உறுதி செய்யும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.