பொது இடத்திற்கு கீழாடை அணியாமல் வந்த பிரபல நடிகை.. இணையத்தில் வர்ணித்த ரசிகர்கள்..

Report
434Shares

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை 'பூஜா ஹெக்டே'. இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும், இவர் கிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், அக்ஷய் குமார் மற்றும் மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். அண்மையில் கூட இவர் நடித்து வெளிவந்த 'ஹவுஸ்புல்' படம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ்ஸில் பல சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பூஜா ஹெக்டே தன் ரசிகர்களிடம் இணைந்து இருப்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தில் மேலாடை அணிந்து கீழாடை அணியாமல் பொது இடத்தில போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் பூஜா.

மேலும், இதை பார்த்த ரசிகர்கள் இனையத்தில் பூஜாவை வர்ணித்து புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்...

17502 total views