நித்தியானந்தாவுடன் சின்மயி...! வைரல் ஆன புகைப்படம்.. கோபத்துடன் விளக்கம் அளித்த சின்மயி..

Report
29Shares

பிரபல பின்னணி பாடகி சின்மயி நித்யானந்தாவுடன் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் நித்யானந்தாவிடம் பிரசாதமும், பூவும் கையில் பெற்றுக்கொள்வது போல் இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த சின்மயி இது உண்மையல்ல பொய் என்றும், எப்படி திரும்ப திரும்ப இந்த மாதிரி செய்வதில் உங்களுக்கு பணம் கிடைக்குகிறதா என்று கோபமாக தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 'மீ டூ' இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்கள் மீதான பாலியல் சீண்டல்ககளை பற்றி சமீபத்தில் பேசி வரும் சின்மயிக்கு இப்படி நடப்பதை எண்ணி ரசிகர்களிடம் புலம்பி வருகிறார்.

மேலும் இப்படியான ட்ரோல்லிற்கு பாடகி சின்மயி எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்களின் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.