முதன் முறையாக தனது சகோதரியின் புகைப்படத்தை வெளியிட்ட அனிகா.. இணையத்தில் வைரல்..

Report
136Shares

தல அஜித் நடிப்பில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை 'அனிகா சுரேந்தரன்'. இவர் இதற்கு முன்பாக மலையாள திரையுலகில் 10க்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அனிகா.

மேலும், மலையாள நடிகர்களான மம்புட்டி, மோகன்லால், ஜெயராம், போன்ற முன்னணி நடிகர்களுக்கு குழந்தையாக நடித்துள்ளார் அனிகா. இதன்பின், தமிழ் நடிக்க துவங்கிய இவர் மிருதன், நானும் ரவுடி தான், மற்றும் விஸ்வாசம் போன்ற ஹிட் படங்களில் நடித்து வந்தார் அனிகா.

சமீபகாலமாக இவர் சில கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் தான் பதிவிடுகிறார். மேலும், 15 வயதாகும் உங்களுக்கு இதெல்லாம் தேவையா என்று ரசிகர்கள் அனிகாவிடம் கேள்வி கேட்டு வந்தார்கள்.

இந்நிலையில், தற்போது அனிகா தனது சகோதிரியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் இணையத்தில்

'இருவரும் ஒரே மாதிரி இருக்கீங்க' என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்...

6320 total views