கையில் மதுபாட்டிலுடன் படுக்கையில் 34 வயது நடிகை.. அமெரிக்காவில் இப்படிதானே இருப்பார்கள்!

Report
461Shares

இந்திய சினிமாவில் திரைப்படங்களிலும், வெப்சீர்ஸ்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே என்றாலே சர்ச்சையான கருத்துகளை போல்டாக கூறுபவர் என்ற பெயரையும் பெற்றவர்.

இந்நிலையில் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச 'எம்மிஸ் விருது(International Emmy Awards)' வழங்கப்பட்டது. இதில் திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள், தொகைக்காட்சி தொடர்களுக்கான பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ராதிகா ஆப்தே நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப்சீரிஸிற்கு சிறந்த நடிகை என்ற பிரிவில் நடிகை ராதிகா ஆப்தேவிற்கு வழங்கப்பட்டது.

அங்கு சென்ற ராதிகா டிரான்ஸ்பரண்ட் ஆடையில் அணிந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். மேலும் போட்டோஹுட்டின் போது கையில் மதுபாட்டிலுடன் படுக்கையில் இருந்து புகைப்படத்தை எடுத்துள்ளார். இப்புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இங்கயே அப்படி இருப்பங்க, இதிலும் அமெரிக்காவில் சொல்லவா வேண்டும் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

18684 total views