மேலாடையின் அளவை குறைத்த இளம் நடிகை.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Report
160Shares

கேரளாவில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் மஞ்சிமா.

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். குடும்ப கதைகளில் டீசெண்ட்டான கதாபாத்திரத்திலும் கவர்ச்சி காமிக்காமலும் நடித்து வருகிறார் நடிகை மஞ்சிமா.

இந்நிலையில் சமீப காலமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். தற்போது மேலாடையில் குறை வைத்தது போல அரைகுறை ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை மஞ்சிமாவா இப்படியெல்லாம் ஆடை அணிகிறார்கள் என்று ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.