நீங்களும் இப்படி மோசமா மாறிட்டீங்களே.. புகைப்படத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பிரபல தொகுப்பாளினி..

Report
406Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் அஞ்சனா ரங்கன். 'நீங்களும் நாங்களும்' நிகழ்ச்சி மூலமாக மிக பிரபலமானார்.

இதன்பின், பெரிய பெரிய நடிகர் நடிகைகளை பேட்டி எடுப்பது, விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் அஞ்சனா.

மேலும், இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் பி. சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிறகு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தற்போது அஞ்சனா நடத்தியுள்ள போட்டோஷூட்டில் முதன் முறையாக தனது கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் அஞ்சனாவிடம் "நீங்களும் கடைசியில் இப்படி மாறிட்டிங்களே" என்று கேள்வி கேட்டு செமையாக கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்...

14230 total views