பிரபல கிரிக்கெட் வீரரையை மணந்தாரா NH4 கதாநாயகி?.யார் தெரியுமா!

Report
44Shares

வெற்றிமாறன் தயாரிப்பில், நடிகர் சித்தார்த் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம்தான் உதயம் NH4.இந்த படம் வெற்றியும் கண்டது. இந்த படத்தின் மூலம் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை அஷ்ரிதா ஷெட்டி.

எந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் எதுவும் நடிக்காத அஷ்ரிதா ஷெட்டி தற்போது காதலில் விழுந்துள்ளார். அவர் வேறுயாருமில்லை பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தான். இந்தியா மற்றும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடி வருகிறார் மனிஷ் பாண்டே.

தற்போது தன் காதலியான அஷ்ரிதா ஷெட்டியை மணந்துள்ளார், அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1689 total views