முன்னணி இயக்குநர் முன் நடிகை செய்த காரியம்.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..

Report
550Shares

தமிழ் சினிமாவில் முக்கிய படங்களை திரைக்கு காமித்து புகழ்பெற்றவர் இயக்குநர் பாக்யராஜ். இவர் இயக்கிய படங்களும், நடித்த படங்களும் இப்படி தமிழ் சினிமாவில் எடுப்பார்களா என்ற கேள்விக்குறி தான்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகைகள் பெரும்பாலும் மூத்த நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை மதிப்பது கிடையாது என்பதற்கு உதாரணமாக இருப்பவர் தான் நடிகை மீராமிதுன். சமீபகாலமாக சர்ச்சையான பேச்சு, வீடியோ ஆகியவற்றை பதிவு செய்யும் இவர் இயக்குநர் சேரனை அவமானப்படுத்தி வந்தார்.

தற்போது ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாக்யராஜ் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் நடந்துகொண்டுள்ளார்.

இதற்கு மூத்த இயக்குநர் ஒருவர் உட்காரும் போது அவருக்கும் இப்படியான மரியாதை இல்லாமல் கலாச்சாரத்தை கெடுத்து வரும் சில்லறைகள் இனிமேல் எப்படி முன்னேறும் என்று நடிகர் அபி சரவணன் திட்டித்தீர்த்துள்ளார். ரசிகர்களும் நடிகை மீராமிதுனை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.