பொதுஇடத்தில் மதுகுடிக்கும் பாடகி.. பீர் குடிச்சா தொப்பைப்போடும் என கிண்டல் செய்யும் ரசிகர்கள்..

Report
65Shares

பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் அதிகபேர் உருவாகி வரும் சூழலில் சினிமாத்துறை இருக்கிறது. அந்தவகையில் சிறு வயதில் சினிமாவில் நடிகராகவோ, பாடகராகவோ உருவாக பல நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்படுகிறது.

இதில் டாப் நிகழ்ச்சிகளில் தமிழ் தொலைக்காட்சியில் இருப்பது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி தற்போது 7 வது சீசனை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 2012ல் கலந்து கொண்டவர் தான் பிரகதி குருபிரசாத். 22 வயாதன இவர் தமிழ் பல பாடல்களை பாடியுள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி வரும் இவர் போட்டோக்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளிநாட்டிற்கு சென்ற இவர் அங்கு பிரபல ஓட்டலுக்கு சென்று பீர் அருந்தியுள்ளார்.

பீர் குடிப்பதை பதிவிட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.