காமிக்ககூடாத அங்கத்தை காட்டி புகைப்படம்.. அதுநானில்லை என்று புலம்பும் நடிகை..

Report
491Shares

ஜோக்கர் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்த ரம்யா பாண்டியன், பின் சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார், சில மாதங்களுக்கு முன் அவர் பட வாய்ப்பு வேண்டி மொட்டை மாடியில் சேலையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பெரிதாக வைரலானது. அதற்கு படவாய்ப்புகளும் கிடைத்தது.

அதன்பிறகு அவர் பெயரில் பல போலியான கணக்குகள் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அரை நிர்வாண புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்கள் மர்ம நபர்கள். சமீபத்தில் அவரின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் ஒரு பெண் தன் மேலாடையை கழற்றி வீசுவது போல் இருக்கும் புகைப்படம். அது ரம்யா பாண்டியன் தான் என்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.

இதனால் கோபமான ரம்யா பாண்டியன் ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை கெடுக்கும் வகையில் இதுபோன்று வேளையில் ஈடுபடுவோர் மீது அவர் நடவடிக்கை எடுக்க போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Thanks for your support 🙏🏻

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on