இது ஆபத்தான வளைவு.. நாகினி நாயகியை வர்ணித்து பேசிய ரசிகர்..

Report
48Shares

பாலிவுட் திரையுலகில் முன்னணி சீரியல் நடிகை என்று பெயர் எடுத்தவர் நடிகை மௌனி ராய். இவர் முதன் முதலில் நாகினி தொடரின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதன்பின் இவர் பல சீரியலில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

மேலும், மௌனி ராய் பாலிவுட் திரையுலகிலும் 'கோல்டு' படத்தின் மூலம் மிக பிரபலமானார். இதற்கு முன்பு கூட பல படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்தார். ஆனால், இந்த படம் இவரை பெரிதளவில் பிரபல படுத்தியது.

இந்நிலையில், நடிகை மௌனி ராய் நடிப்பை தவிர்த்து அவ்வப்போது தன் ரசிகர்களுடன் இணைந்து இருப்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது இவரது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது இவர் வெளிட்டுள்ள ஒரு கவர்ச்சியான புகைப்டத்தை பார்த்த ரசிகர் ஒருவர் மௌனி ராய்யை கவர்ச்சியாக வர்ணித்துள்ளார்.

அது என்னவென்றால் தனது கவர்ச்சியான உடலை வளைத்து போஸ் கொடுத்து, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவீட்டின் கீழ் கமெண்டில் ரசிகர் ஒருவர் " இது ஆபத்தான வளைவு " என்று மௌனி ராய்யை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...