பாலிவுட் சென்றவுடன் மோசமாக மாறிய நடிகை வேதிகா.. கதவு போதுமா என்று கலாய்க்கும் ரசிகர்கள்..

Report
144Shares

தமிழில் மதராசி படத்தின் அறிமுகமான நடிகை வேதிகா. முனி, காளை, காவியத்தலைவன், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் பாடங்களிலும் நடித்துள்ளார். நடிக்க வந்து 13 வருடங்களாகியும் ஒரு சில நல்ல படங்களில் நடித்தும் முன்னணி நடிகை எனும் நிலைக்கு அவரால் வர முடியவில்லை.

அழகும், திறமையும் படங்களில் சிறிது கவர்ச்சியும் காமித்தாலும் கூட அவருக்கு இன்றுவரை ஒரு பிரேக் கிடைத்ததில்லை. தற்போது பாலிவுட் படங்களில் அறிமுகமாகி கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இந்நிலையில் இந்தி படங்களிலுக்கு நுழைந்துள்ள அவர் "தி பாடி" எனும் படத்தில் சமீபத்தில் நடித்துள்ளார்.

அந்த படம் வெளியாகவிருக்கும் நிலையில் பிரபல விருதுவிழாவிற்கு சென்று மிகவும் கவர்ச்சியாக தனது பின்புறம் தெரியும்படியான ஆடையில் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

5591 total views