பட வாய்ப்புக்காக கடற்கரையில் இப்படியா.. பிக்பாஸ் நடிகையின் அட்ராசிட்டி..

Report
54Shares

தமிழில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் தனுசுடன் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின். இதன்பின், விசில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு மிக பிரபலமானார்.

மேலும், சில தமிழ் படங்களில் நடித்து வந்தார் ஆனாலும் அவ்வளவாக பிரபலமாகவில்லை. பிறகு தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

ஆனால், பெரிதளவில் இவர் பெயர் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு தனது சொந்த வாழ்க்கையில் தனக்கு பிடித்த வேறொரு வேலைகளை செய்ய துவங்கினார் ஷெரின்.

மேலும், சில வருடங்கள் கழித்து தனியார் தொலைக்காட்சில் ஓளிபரப்பான, உலகநாயனாகன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை ஷெரின்.

இந்நிலையில் பிக்பாஸ் முடிந்த பிறகு தன் ரசிகர்களோடு இணைந்து இருப்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஷெரின் தனது தொடை தெரியும் அளவிற்கு முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது...