கீழாடை அணியாமல் போட்டோஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை.. இணையத்தில் வைரல்..

Report
121Shares

ஹிந்தியில் "இசாக்" எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ஆம்ய்ர தஸ்துர். இதன்பின் அனேகன் படத்தின் மூலம் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் "குன்க் ஃபு" ஜாக்கி சனுடன் சர்வதேச படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

சந்தனத்துடன் ஓடி ஓடி உழைக்கணும், ஜி.வி. பிரகாஷுடன் காதலை தேடி நித்தியானந்தா என தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார் ஆம்ய்ர தஸ்துர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆம்ய்ர தஸ்துர். தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் இணைத்தே இருப்பார். தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறுத்தை தோல் வண்ண மேலாடையை அணித்தபடி கீழாடை எதுவும் அணியாமல் தரையில் அமர்ந்தபடி "மியாவ்" என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் இவரை வர்ணித்து கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

4768 total views