பிரபல தொழிலதிபரை திருமணம் செய்யப்போகிறாரா காஜல்... அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Report
123Shares

திரையுலகில் நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கைக்காக திருமணத்தை சிறிது தாமதமாக தான் செய்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழில் வெளிவந்த பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடித்து தமிழில் இந்த வருடம் வெளிவந்த கோமாளி படம் கூட இவருக்கு பெரிதளவில் பெயர் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவரது திருமணத்தை பற்றி இவர்களது பெற்றோர்களிடம் கேட்ட பொது அவர்கள் மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறோம் என்றும் கூடிய விரைவில் காஜலுக்கு திருமணம் நிகழும் என்று தெரிவித்திருந்தனர்.

இதன்பின், நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்ட பொழுது கூட ஆம் கூடிய விரைவில் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் இப்படிப்பட்ட மாப்பிளை தான் தனக்கு வேண்டும் என்று சில கண்டிஷன்களை கூறினார்.

இந்நிலையில் 34 வயதாகும் காஜலுக்கு தொழில் அதிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்தன. அந்த வகையில் தற்போது தனது திருமணத்தை உறுதிசெய்யும் விதமாக இணையதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல்.

இதோ அந்த புகைப்படம்...

View this post on Instagram

#Decembervibes 💕

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on