மதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

Report
89Shares

தமிழ் திரையுலகில் தல அஜித் நடித்து வெளிவந்த உன்னைத்தேடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இதன்பின், வரிசையாக பல படங்களின் கதாநாயகியாக நடிக்க துவங்கி, பிசியான நடிகையாக மாறிவிட்டார் மாளவிகா.

மேலும், கட்டுவிரியன் என்ற படத்திற்கு பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. இதனால், 2009ஆம் ஆண்டிற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகினார் நடிகை மாளவிகா. இவர் எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என்று இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒரு காலத்தில் ரசிகர்களால் கொண்டப்பட்ட நடிகையாக இருந்த மாளவிகா தற்போது ஒரு மதுபான விடுதியில் தனது கையில் சர்க்குடன் போஸ் கொடுத்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் நடிகை மாளவிகாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.