பிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report
1176Shares

அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையர் தாக்க படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

பின் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, மீண்டும் தெலுங்கு பக்கம் சென்ற ரகுல் ப்ரீத் சிங், தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஆனார்.

இதன்பின் தமிழிழும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தொடங்கிய ரகுல், தற்போது SK14, இந்தியன் 2 போன்ற பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்தியிலும் டே டே பியார் டே , மர்ஜாவான் அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது, இதனால் அங்கும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற நான்கு மொழிகளிளும் நடித்து தென்னிந்திய அளவில் முன்னனி நடிகையாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங், தற்போது இவர் கடற்கரையில் பிகினி உடையில் உலவும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்....

39722 total views