மாஸ்டர் படத்தின் விஜய் காட்சிகள் லீக்.. அதிர்ச்சியான படக்குழு..

Report
103Shares

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய் சேதுபதியின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இதனால் படக்குழுவும் விஜய் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..

4598 total views