காட்டக்கூடாததை காட்டி சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினி பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்..

Report
1130Shares

பாலிவுட்டின் தபாங் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சோனாக்ஷி சின்கா. இவர் அடுத்தடுத்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்று வருகிறார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் பல சர்ச்சையான கருத்துக்களாலும், நடத்தையாலும் கிசுகிசுவிற்கு ஆளானார்.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சையான செய்கையை காட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். காமிக்ககூடாத விரலை காமித்து இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.