டிக்டாக் என்ற பெயரில் குத்தாட்டம் போட்ட நடிகை.. யார் தெரியுமா.. வைரலாகும் வீடியோ..

Report
227Shares

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் வரும் நிலை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட சீரியல் மூலம் அறிமுகமாகி நடிகையாக வந்தவர் அர்ச்சனா மாரியப்பன்.

இவர் ஒருசில படங்களில் சிறுசிறு காட்சிகள் நடித்தாலும், சில படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் சிம்பு நடித்த வாலு படத்தில் நடித்தும் உள்ளார்.

சமுகவலைத்தளங்களில் ஆர்வமுள்ள அர்ச்சனா டிக்டாக் செய்து பதிவிட்டும் வருகிறார். சமீபத்தில் ஒரு பாடலுக்கு இறுக்கமான ஆடையை அணிந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

தற்போது அந்தவீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.