லஷ்மியான நடிகை காணாமல் போக இதுதான் காரணமாம்.. அனகோண்டா நடிகர் இல்லையாம்!

Report
382Shares

தமிழ் சினிமாவில் யானைப்படத்தில் அறிமுகமான நடிகை சில ஆண்டுகளாக முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்து பிஸியானார். சிறு வயதாக இருக்கும் போதே மலையாளத்தில் அறிமுகமாகி நடித்தவர். லஷ்மிகரமான நடிகை என்ற பெயரை பெற்று தயாரிப்பாளர்களை கவர்ந்தவர்.

தற்போது ஆளே காணாமல் போனதற்கு அனகோண்டா நடிகர்தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டார். இதனால் தான் படவாய்ப்பில்லாமல் மார்க்கெட்டை இழந்தார் நடிகை. அதற்கு இது காரணமில்லை என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

சிறுவயதாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறேன். உடல் எடை கூடியதாலும் அதனை குறைக்கவும் ஆசைபடுவதால் தான் என்றும், இதனை நடிகையின் மேனேஜர் தான் தனக்கும் வரும் படவாய்ப்பினை நிராகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தனக்கு தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் அழைப்பினை எடுக்காமல் இருந்துள்ளார். இதுதான் நான் படங்களில் நடிக்காமல் இருக்க காரணம் என்று சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் நடிகை.

12887 total views