அடுத்த பூனம் பாண்டே நீங்கதான் மேடம்.. சர்ச்சை நடிகையை கிண்டலடித்த நெட்டிசன்கள்..

Report
36Shares

பெரும்பாலும் நடிகைகள் என்றாலே மாடல் வட்டாரத்தில் இருந்து அறிமுகமாகி வருபவர்களாக இருப்பார்கள். அந்தவகையில் தன்னை தற்போது மாடல் என்று சொல்லிக்கொண்டும், முக்கிய இயக்குநரை அசிங்கப்படுத்தியும் பேசிவருபவர் நடிகை மீரா மிதுன்.

பிக்பாஸ் 3யில் பங்குபெற்று ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி வந்தார். இயக்குநர் சேரன் என்னை தவறாக தொட்டார் என்று தன் ஆண் நண்பர்களை அசிங்கமான வார்த்தையால் பேசி வருகிறார்.

தற்போது சமுகவலைத்தளங்களில் சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட மீராமிதுனை நெட்டிசன் ஒருவர் ஆபாச நடிகையான பூனம் பாண்டேவிற்கு அடுத்து நீங்கள் தான் என்று கூறி கிண்டலடித்துள்ளார்.