சொகுசு கார் வாங்க இவர் செய்த காரியம் இதுதான்.. பிரபல நடிகையின் வீடியோ வைரல்..

Report
43Shares

வளர்ந்து வரும் நடிகைகள் தங்கள் படவாய்ப்புகளை தக்கவைத்து கொள்ளவும், படங்களில் கமிட்டாகவும் பல முயற்சிகளை எடுத்து வருவார்கள். அந்தவகையில் சிறிய படத்தில் நடித்து பெருமளவில் பேசப்படாத நடிகைதான் நித்தி அகர்வால்.

தெலுங்கு சினிமாவில் அறிமுக நடிகையாக இருந்து பின் சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்பி சில படங்களில் நடித்தும், ஜெயம் ரவியின் பூமி என்ற படத்தில் தமிழில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடித்த ஐஸ்மார்ட் சங்கர் என்ற படம் பெரிய வெற்றியை தந்துள்ளது. இதில் நடித்த நபா நடேஷ் படத்தில் நடித்து சம்பளத்தில் பென்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இவருக்கு அடுத்தபடியாக நித்தி அகர்வாலும் ஒரு கோடி மதிப்பிலான போர்ச்சோ என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

ஒரே ஒரு படம் வெற்றி கொடுத்ததால் கொடிகட்டி பறந்து வருகிறார் நித்தி. இதனால் அவருக்கு மார்க்கெட் அதிகரித்து வருகிறது.