பொதுஇடமா இல்ல அந்தமாதிரி இடமா?.. நடிகையின் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்...

Report
106Shares

பாலிவுட்டில் Issaq என்ற படத்திலும், தமிழில் தனுஷின் அனேகன் படத்திலும் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை எமிரா தஸ்தர். அதன்பின் படவாய்ப்புகள் வராததால் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடன் குன்ஃபூ யோகா படத்தில் நடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

கவர்ச்சியில் தற்போது எல்லைமீறி நடித்து வரும் எமிரா சமுகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால் ரசிகர்களை கவர்ந்து படவாய்ப்புகளை பெறுகிறார்.

இந்நிலையில் கோவாவிற்கு அவரது தோழிகளுடன் சுற்றி வருகிறார். அங்கு பிகினி ஆடை அணிந்து மிகவும் மோசமாக போஸ் கொடுத்து இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.