துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் நடிகை.. அதிரும் ரசிகர்கள்..

Report
94Shares

பிக்பாஸ் மூலம் தமிழ் மக்கள் மனதை பிடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது முகேனுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் சிக்கினார். இதனால் பிக்பாஸ் வீடே அதிர்ந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். அப்படம் மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை கொடுத்து பிரபலமானார் அபிராமி. அதன்பின் படவாய்ப்பிற்காக கவர்ச்சி போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிக்கவிருக்கும் வெப்சீரிஸ் பட துவக்கவிழாவிற்கு கலந்து கொண்டுள்ளார். அங்கு துளிகூட மேக்கப் இல்லாமல் வந்துள்ளார். அப்புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.