கணவர் பெயரை அந்த இடத்தில் பச்சை குத்திய நடிகை சமந்தா.. புகைப்படத்தை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்..

Report
181Shares

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. தன் விடாமுயற்சியால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றார். முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகை நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் நடிக்க ஓய்வு எடுத்து கொண்டார். தன் கணவரின் சம்மதத்துடன் மீண்டும் சூப்பர் டீலக்ஸ் படங்கள் உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தன் கணவர் மீது அளவில்லாத காதல் வைத்திருக்கும் சமந்தா வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வினை கழித்து வந்தார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விருதுவிழாவில் கலந்து கொண்டார். விருதுவிழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி கையால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் விருதுவிழாவிற்கு மிகவும் கவர்ச்சியான ஆடையை அணிந்து வந்துள்ளார். மேலாடைக்கும் இடுப்பு பகுதிக்கும் இடையே டேட்டூ ஒன்றை குத்தியுள்ள புகைப்படம் வைரலாகியது. அந்த டேட்டூ அவரது கணவர் சைத்தன்யாவின் பெயரான Chay என்று குத்தியுள்ளார்.

இதனை ரசிகரகள் பார்த்து ஷாக்காகி கணவர் பெயரை குத்தவேண்டிய இடமா இது என்று கேலி செய்து வருகிறார்கள்.