ரசிகர்கள் கவனத்தை மோசமாக இழுக்கும் வெள்ளித்திரை நயன்தாரா..சூடேற்றும் நடிகை..

Report
169Shares

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக மகுடம் பெற்றவர் நடிகை நயன் தாரா. இவரின் இடத்தை தற்போது வரையில் முன்னணி நடிகைகள் பெறவில்லை. அதுபோல வெள்ளித்திரையில் நயன் தாராவாக இருப்பவர் நடிகை வாணி போஜன்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட தெய்வமகள் சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதுவும் சீரியலை ஆவலுடன் பார்க்கும் பெண்மணிகளை கவர்ந்தவர். சமீபத்தில் அந்த சீரியலால் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனால் படவாய்ப்பிற்காக போட்டோஹுட்டினையும் நடத்தி அவரது சமுகவலைதளத்தில் பதிவிட்டு பகிர்ந்தும் வருகிறார். தற்போது தர்பார் படத்தில் நயன் தாரா போட்டிருக்கும் சேலையை போன்று அணிந்து வெள்ளித்திரை நயன் தாரா என்று நிருபித்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.


7212 total views