நடிகைக்கு ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகர்.. புகைப்படத்தை ஓப்பனாக காமித்த அட்டகத்தி நாயகி..

Report
407Shares

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

சென்ற வருடம் தேவி 2 படம் இவர் நடிப்பில் வெளியானது. தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகை நந்திதா. சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பக்கத்தை பின்தொடரும் வாஞ்சி செழியன் என்ற நபர் ஆபாச பதிவுகளை நந்திதாவின் இன்பாக்கு அனுப்பி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நபரை வெளி உலகிற்கு அம்பலப் படுத்தியுள்ளார் நந்திதா.

அந்த பதிவில் " இது போன்ற நபர்களை என்ன செய்வது, இவர்களுக்கு குடும்பம் இல்லையா " எனக் கோபமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் அனுப்பிய ஆபாச பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

14389 total views