தொகுப்பாளரின் சட்டையை கழட்ட சொன்ன நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்..

Report
387Shares

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தில் நடித்து பின் காலி படத்தில் அறிமுகமானவர் தான் ஷில்பா மஞ்சுநாத். அதன்பின் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் சில படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வருகிறார். கவர்ச்சியில் பொது இடங்களுக்கு சென்று புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்த ஷில்பா, தொகுப்பாளர் வைத்த டாஸ்க்கில் அவரை சட்டையை கழட்ட சொல்லியிருந்தார். அதற்கு தொகுப்பாளர் கூச்சப்பட்டு சட்டையை கழட்டி காமித்துள்ளார். மேலும் அவரை கெட்ட வார்த்தையில் பேச சொல்லியும் கேட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை கேவலமாக திட்டிதீர்த்து கருத்துகளை பதிவிட்டு வருகி்றார்கள்.