கல்யாணம் ஆகாமல் கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஆண்ட்ரியா?.. புகைப்படத்தால் சர்ச்சை..

Report
1068Shares

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் பச்சைகிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா. அதன்பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

படங்களை தவிர்த்து போட்டோஹுட், வெப் சீரிஸ், பின்னணி பாடகியாக பிஸியாக இருக்கிறார். மேலும் இசையமைப்பாளர்கள் வைக்கும் பாடல் கட்சேரிகளிலும் கலந்து கொண்டு பாடி வருகிறார்.

இந்நிலையில் சமுகவலைதளத்தில் சமீபத்தில் இரு புகைப்படத்தினை பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். புகைப்படத்தில் ஆண்ட்ரியா கர்ப்பமாக இருப்பது போல் இருக்கிறார். வயிறு பெரியதாக இருப்பதை ரசிகர்கள் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

அவர் போட்டிருக்கும் ஆடை வயிற்றை பெரியதாக காமிப்பதால் தான் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் சிலர் கூறிவருகிறார்கள்.