சல்லாடையில் பொதுஇடத்தில் சுற்றித்திரியும் இளம் நடிகை.. கிண்டல் செய்த ரசிகர்கள்..

Report
118Shares

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் குடும்ப பாங்கான படங்களில் நடித்து அதன்பின் கவர்ச்சியில் மிண்ணுவது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப்பெண்ணாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அதன்பின் கவர்ச்சியில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் அதி ஈடுபாடு கொண்டுள்ள நிவேதா பல கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆள வைக்குந்தபுரம்புளோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது கோலாகலமாக நடைபெற்ற விழாவிற்கு சல்லாடை மாதிரி ஆடையை அணிந்து கவர்ச்சியாக இருந்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

View this post on Instagram

It’s like wearing a cream puff @originshyderabad

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on


4230 total views