உள்ளாடையில்லாமல் சேலையை போர்த்திக் கொண்டு போட்டோஹுட்..புகைப்படத்தை வெளியிட்ட விஜய் படநடிகை..

Report
1004Shares

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் பல பேர் வளர்ந்து வரும் சூழலில் மேயாத மான் படத்தில் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் கமிட்டாகி நடித்திருந்தார். இதன் மூலம் பல படங்களில் கமிட்டாகவும் உள்ளார். இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் அதிக ஆர்வமுள்ள இந்துஜா கவர்ச்சி போட்டோஹுட்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் சேலையை போர்த்திக் கொண்டு உள்ளாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பொங்களுக்கு டிரீட்டாக இப்படி புகைப்படத்தை வெளியிட்டது ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்.


36300 total views