டார்சான் பிகினி ஆடையில் கடற்கரையில் பிரபல நடிகை.. மோசமாக மாறிய புகைப்படம்...

Report
151Shares

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தற்போது கவர்ச்சி காட்டுவதில் அதிக கவனம செலுத்தி வருகிறார்கள். அதிலும் படவாய்ப்புகள் கிடைப்பதற்காகவே தனிமையில் வெளியில் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராகுல் ப்ரீத்சிங். இவர் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிஸியாக கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் படபிடிப்பு தவிர்த்து ஒய்வாக இருக்கும் போது வெளியில் செல்லும் புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பகிர்வார்.

அந்தவகையில் சிலதினங்களுக்கு முன் கடற்கரைக்கு சென்று உள்ளாடைகளை மட்டும் அணிந்து பிகினி உடையில் நின்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.