இளம் நடிகைகளுக்கு இந்த 50 வயதிலும் டிராண்ஸ்பரண்ட் ஆடையில் சவால் விடும் ராஜமாதா... யார் தெரியுமா?

Report
138Shares

முன்னணி நடிகைகளாக 80, 90 களில் கொடிக்கட்டி பறந்தவர்கள் பெரும்பாலான நடிகைகள் தென்னிந்திய சினிமாக்களில் காணாமல் போய்விடுகிறார்கள். அதில் ஒருசிலரோ அவர்களின் இளமையை பராமரித்து படங்களில் நடித்து வருகிறார்கள்.

அதிலும் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் மூலம் பிரபலமாகி பாகுபலி ராஜமாதாவாக இந்திய சினிமாவில் பெரும் இடம்பிடித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தன் இளமையை வைத்து இன்னும் படங்களில் போல்ட்டாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரம்யா.

49 வயது முடிந்த நிலையிலும் தற்போது விளம்பர போட்டோஹுட்களில் கலந்து கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் கோடிஸ்வரி என்ற ராதிகாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சிக்கும் டிராண்ஸ்ப்ரண்ட் ஆடையிலான சேலையை கட்டி வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

5754 total views