அந்த படத்தில் பஜ்ஜி போட்ட ஆண்டி யா இது?.. ரசிகர்களை மிரளவைக்கும் கோமாளி நடிகை..

Report
170Shares

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் பஜ்ஜி காட்சிகளில் நடித்த ஆண்டியை யாருக்கும் தெரியாமல் இருக்காது. படத்தில் முழு ரசிகர்களையும் தன் மேல் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை கவிதா ராதேஷ்யம். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் தான் கவிதா.

இவர் கோமாளி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி இந்தி பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். படத்தில் தான் அப்படி என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு சமுகவலைத்தளங்களிலும் ஈர்த்து வருகிறார்.

சமீபகாலமாக அவரது கவர்ச்சி புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது. தற்போது தொடை முழுவதும் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டு மிரளவைத்து வருகிறார்.

View this post on Instagram

Shoot Mode On.. #kavitaradheshyamhands

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

6287 total views