இந்தமாதிரி டிரெஸ் போட்டதுக்கு கணவர் எதும் சொல்லலியா?.. சல்லாடையில் நடிகை சமந்தாவால் ரசிகர்கள் கோபம்..

Report
230Shares

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் படவாய்ப்பிற்காக கவர்ச்சி ஆடைகளை போட்டி கவர்ந்து வருவது வழக்கமாகி கொண்டுதான் இருக்கிறது. ஹாலிவுட் அளவிற்கு நடிகைகள் தற்போது கவர்ச்சி ஆடைகளை அணிந்து படுமோசமாகிவிட்டது. அந்தவகையில் முன்னணி நடிகைகள் தங்கள் மார்க்கெட் குறையாமல் இருக்கவும் கேவளமான ஆடைகளை அணிந்து வலம் வருவர்.

அந்தவகையில் தென்னிந்திய முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பல படங்களில் பிஸியாக இருக்கும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் நாக சைத்தன்யாவை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு முன் கவர்ச்சி ஓரளவிற்கு கவர்ச்சி காட்டிய நடிகை சம்ந்தா, தற்போது படுமோசமாக கவர்ச்சி காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு சென்ற சமந்தா, உள்ளாடைகள் முழுவதும் தெரியுமளவிற்கு சல்லாடையிலான ஆடையை அணிந்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

அவரது கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகிறார்கள்.

9702 total views