மகளுடன் படுக்கையறையில் சில்மிஷம் செய்த புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை..

Report
179Shares

சினிமாவில் நடிகைகள் சமுகவலைத்தளத்தில் கலக்குகிறார்களோ இல்லையோ துணை நடிகையாக நடித்து வரும் நடிகைகள் தான் மிண்ணுகிறார்கள். அந்தவகையில் உத்தமபுத்திரன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி. தெலுங்கில் சில படங்கள் மூலம் பிரபலமாகி அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

42 வயதாகும் சுரேகா தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் துணை நடிகையாக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் தேஜு என்பவரை திருமணம் செய்து ஒரு மகளுக்கு தாயாகவும் இருக்கிறார். சுரேகாவின் கணவர் சமீபத்தில் தான் காலமானார்.

இதன்பின் மகளுடன் இருக்கும் சுரேகா தற்போது மகளின் மகிழ்ச்சிக்காக உழைத்து வருகிறார். இந்நிலையில் மகளுடன் படுக்கையறையில் சில்மிஷம் செய்யும் வீடியோவையும், புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

7954 total views