24 வயது இளைஞருடன் கட்டிலில் 48 வயது நடிகை.. சர்ச்சையாகும் வைரல் புகைப்படம்..

Report
177Shares

80 களில் இந்தி சினிமாவில் முன்னணி நடிகை அறிமுகமாகி அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தபு. இவர் தமிழில் காதல் தேசம் படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிஸியானார்.

தற்போது 48 வயதாகும் தபு இந்தி சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் மார்க்கெட் குறையாத படி நடித்தும் வருகிறார். தபு சில ஆபாச படங்களிலும் நடித்ததால் சில ஆண்டுகளாக காணாமல் போனார். அதன்பின் படங்களில் இருந்த மார்க்கெட்டை வைத்து மீண்டும் நடிக்க களமிரங்கினார்.

தற்போது A Suitable Boy என்ற சீரிஸில் நடித்து வரும் தபு தன்னுடன் குறைவான வயதுடைய இளைஞருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த சீரிஸின் ஃப்ர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

24 வயதுடைய இஷான் காட்டர் என்ற இளைஞருக்கு ஜோடியாக கட்டிலில் ரொமான்ஸ் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்சசையாகி வைரலானது. தன்னுடன் குறைந்த வயதுடைய இளைஞருடன் இப்படி இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7337 total views